தொழில் கல்வி படித்தவர்களுக்கு ஆஃப்ரீன்ட்டிஸ்ஷிப் வேலை வாய்ப்பு - Interview date 11th November 2019 @ 11:00 AM
தொழில் கல்வி படித்தவர்களுக்கு ஆஃப்ரீன்ட்டிஸ்ஷிப் வேலை வாய்ப்பு
11-7-2019 தினத்தந்தி செய்தி தாளில் வந்த அறிவிப்பு கீழ் குறிப்பிட்டுள்ள 10 டிரேட்களில் 18 காலி இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
- Fitter - 1
- Electrician - 3
- Carpenter - 2
- Plumber - 2
- Mechanic (Motor Vehicle) - 1
- Draughtsman - 1
- Cutting and Sewing machine Operator - 1
- Computer Operator and Programming Assistant - 4
- Secretarial Assistant / Stenographer (English) - 1
- Welder (gas & Electric) - 2
கல்வி தகுதி
ITI NCVT இல் சம்பந்தப்பட்ட தொழில் கல்வி படித்தவராக இருத்தல் வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
கீழ் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து Nov 11th 2019 நேர்காணலுக்கு காலை 11 மணிக்கு முன் செல்லவேண்டும்
பூர்த்தி செய்யும் வழிமுறை வீடியோவை பார்க்கவும்
தேர்வு / நேர்காணல் நடக்கும் இடம்
NATIONAL SKILL TRAINERS' INSTITUTE,
(erstwhile Advanced Training Institute)
DGT, MSDE, Govt. of India,
CTI Campus, Guindy
Chennai - 600 032
Tamilnadu, India.
(erstwhile Advanced Training Institute)
DGT, MSDE, Govt. of India,
CTI Campus, Guindy
Chennai - 600 032
Tamilnadu, India.
நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் கவனத்திற்கு
கீழ் குறிப்பிட்டுள்ளவைகளை (ஒரிஜினல் + நகல்) தவறாது கொண்டுசெல்ல வேண்டும்
- SSLC Mark Sheet
- ITI passed NCVT certificate and Mark Sheets
- Aadhar Card
- Date of Birth Certificate (Originals _ Photocopies) &
- One latest passport size Photo
- Registration page printout with registration number (A no.)(வலைத்தளத்தில் பூர்த்திசெய்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுக்கவேண்டும்)
மற்றவர்களுக்கு பகிரவும் - Sharing is caring.
0 comments:
Post a Comment